Hi Friends!
Good day to you all. Please read and comment on this epi மவுன நிலவும் மஞ்சள் லில்லி பூக்களும் - 5

Nirmala vandhachuHi Friends!
Good day to you all. Please read and comment on this epi மவுன நிலவும் மஞ்சள் லில்லி பூக்களும் - 5
புதுசா இருக்கு பா !!! புதுசா இருக்கு !!!
கல்யாணம் முடிந்து முதல் இரவு அன்று புருஷனோட முன்னாள் மனைவியிடம் புது மனைவி பேசுவது
இதென்ன மீனா அம்மா என்று கூப்பிட்றா....????
ஆமா கவி ஒரு exclusive டிசைன்! மீனு ஏன் அப்படி கூபிட்டான்னு அடுத்த எபியில் தெரியும்!புதுசா இருக்கு பா !!! புதுசா இருக்கு !!!
கல்யாணம் முடிந்து முதல் இரவு அன்று புருஷனோட முன்னாள் மனைவியிடம் புது மனைவி பேசுவது
இதென்ன மீனா அம்மா என்று கூப்பிட்றா....????
கவியை தான்!Yaarai Amma enkiraal Meena
Welcome!Nirmala vandhachu![]()
![]()
![]()
ஆமா கவியும் பாவம் தான்! மீனுவுக்கு ஏதோ தோணி இருக்கு!கவியோட ப்ளாஷ்பேக் இவ்வளவு வலியோட இருக்கு
இதென்ன மீனு குட்டி கவியை அம்மானு கட்டிப் பிடிக்குது.