-மாசறு-கண்ணே-வருக 25-1

Advertisement

????
எல்லாம் சரியா போனாலும் எதுவுமே சரியாகாத மாதிரி ஒரு பீல்... சர்வா இப்படி தான்.. ஆனா சிவா பையன் குடும்பம் ன்னு சர்வாவை விட்டு கொஞ்சம் தூரம் ஆயிட்ட மாறி இருக்கு.. பேசாம இவங்க பிரச்சனை தீரப் போறது இல்லை.. சிவா பணத்தை எதுலயும் முதலீடு பண்ணி இருப்பாளோ..
 
என்ன இது இந்த கவிக்கு ஒரு விடிவு காலமே இல்லையா..
 
சிவா சர்வா இடையே எதோ இடைவெளி இருக்கறமாதிரி ஃபீல் ஆகுது. சதா பேசவே மாட்டீங்குறான்.
சிவா உன்ற பொண்டாட்டி அவகிட்ட பணம் கேக்க ஏன் தயங்குறே சர்வா.
 
????
எல்லாம் சரியா போனாலும் எதுவுமே சரியாகாத மாதிரி ஒரு பீல்... சர்வா இப்படி தான்.. ஆனா சிவா பையன் குடும்பம் ன்னு சர்வாவை விட்டு கொஞ்சம் தூரம் ஆயிட்ட மாறி இருக்கு.. பேசாம இவங்க பிரச்சனை தீரப் போறது இல்லை.. சிவா பணத்தை எதுலயும் முதலீடு பண்ணி இருப்பாளோ..
thanks for the reply sis
 
சிவா சர்வா இடையே எதோ இடைவெளி இருக்கறமாதிரி ஃபீல் ஆகுது. சதா பேசவே மாட்டீங்குறான்.
சிவா உன்ற பொண்டாட்டி அவகிட்ட பணம் கேக்க ஏன் தயங்குறே சர்வா.
thanks or the reply sis
 
Advertisement

Advertisement

Back
Top