மாசறு-கண்ணே-வருக25-2

Advertisement

வாங்க வாங்க வேணி உங்களை தான் எதிர்பார்த்துட்டு இருந்தேன், எப்படி எப்படி உங்க கனகா அண்ணி சொன்னாங்கனு பார்கவியை பார்த்து பயந்து சதாவை அடைக்காத்தவங்க தானே நீங்க சுத்த பச்சோந்தி ????.ருத்ரன் ஒன்னும் காட்டு மிரண்டியோ ரவுடியோ இல்லை காதலுக்காக இன்று வரை பொறுமையாக காத்து நின்று அவளை கரம் பிடிக்க காத்திருக்கிறான்.உங்களை மாதிரி எடுப்பார் கைப்புள்ள இல்லை ??????.

இப்போ இந்த சர்வாவுக்கு வேற சந்தேகம் வந்துடுச்சி இவன் வேற எல்லாம் தெரிந்தால் கதகளி ஆடுவானே ?????????.
kadhkali thaan :love:
 

Advertisement

Advertisement

Back
Top