மான்விழி 01

Advertisement

Siva Yazhini

Well-known member
Member
ஹாய் செல்லம்ஸ்,

மான்விழியில் வீழ்ந்தேனடி! கதைக்கான அறிமுக பதிவில் அளப்பறிய வரவேற்பு கொடுத்த அன்பு வாசக நெஞ்சங்களுக்கு நன்றியும் மகிழ்ச்சியும். தொடர்ந்து கதைக்கு கருத்துக்கள் பதிவிட்டால் தினம் ஒரு அத்தியாயம் பதிவிடப்படும் என்பதை மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கிறேன்.

மான்விழி 01
https://tamilnovelwriters.com/?p=120730
 
Attachments

  • WhatsApp Image 2026-11-02 at 1.15.09 PM.jpeg
    WhatsApp Image 2026-11-02 at 1.15.09 PM.jpeg
    209.9 KB · Views: 0
ஆரம்பமே அதிரடியா இருக்கே🤩🤩.... இதப்பாரு தம்பி எலிசா லாம் நமக்கு செட் ஆகாது..... டிப்ளமோ படிச்சிட்டு நேத்ரா ன்னு இருக்கும் பொண்ணு தான் செட் ஆகும்😅😅😅.... பேசாமல் ஃபோன் ல இருக்கும் ஃபோட்டோஸ் ஸ டெலிட் பண்ணிட்டு அப்படியே மனசை விட்டும் டெலிட் பண்ணிட்டு நேத்து குட்டி ய கன்னாலம் பண்ணிக்கிற ஆமா😅😅.....
 
🤣🤣🤣🤣
 
Advertisement

Advertisement

Back
Top