மான்விழி - 05

Advertisement

Siva Yazhini

Well-known member
Member
ஹாய் செல்லம்ஸ்,

அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள், ஒவ்வொரு பதிவுக்கும் லைக் மற்றும் கமெண்ட் செய்து வரும் அனைவருக்கும் மனமார்ந்த நன்றியும் மகிழ்ச்சியும், அடுத்த பதிவு பண்டிகை விடுமுறைக்கு பின்பு

மான்விழி 05
https://tamilnovelwriters.com/?p=120795

மறக்காமல் லைக் மற்றும் கமெண்ட் செய்யுங்க பிரெண்ட்ஸ்
 
ஏய் பொண்ணே அவன் என்ன சொல்லுறான் னு கூட கேட்காமல் நீயாவே ஒரு முடிவுக்கு வந்தா எப்படிம்மா🤷‍♀️.....இதில் அவசர அவசரமா மகி அங்கிள் ல வேற பேக் பண்ணிட்டான்.... என்னங்கடா இது கீழ விழுந்து அடி பட்டதுக்கு இவ்ளோ அக்கப்போரா இருக்கே😂😂😂.....இன்னும் ரெண்டு தரம் சேர்த்து தள்ளி விட்டு இருக்கலாமோ🤔🤔....இல்ல மகி அங்கிள் ஹேப்பி க்காக தான் சொன்னேன் ஈஈஈஈஈ😁😁😁😁😁.... மத்தபடி நான் வில்லி லாம் இல்லப்பா😂😂....

அவனுக்காவது பேரு தான் தெரியல இவளுக்கு ஆளையே தெரியல😂😂😂....இது புதுசா இருக்கு சிஸ் புதுசா இருக்கு.... சுவாரஸ்யமாவும் இருக்கு🤩🤩🤩....இந்தாம்மா ஏய், புச்சர் இங்க இருக்கான் நீ யார் பின்னாடி போற....எப்படி கூப்பிடுவான்னு ஆர்வமா பார்த்துக்கிட்டு இருந்தா தொடரும் போட்டுட்டாங்க மாமா😅😅😅..... சூப்பர் டியர்...இன்னொரு எபி தரலாமே🫣🫣🫣......
 
🤣🤣🤣 எப்படி கூப்பிட போறாருங்கிறது தான் டிவிஸ்ட் டியர் 😂😂😂 மிக்க நன்றி ❤️ ❤️ ❤️ 🙏🙏 🙏
 
Advertisement

Advertisement

Back
Top