மான்விழி - 06

Advertisement

ஆத்தாடி எப்போதும் ஹீரோ க்கு தான் பொங்கல் பானைய தூக்கிட்டு வருவேன் ஆனா இங்க அப்படியே உல்டா வா இருக்கே....எம்மாடி ஏன் இவ்ளோ வேகம்.... கொஞ்சம் அமைதியா போனா தான் என்ன....அபி க்கும் இது விருப்பம் இல்லாத திருமணம் தானே அவன் இவளை கஷ்டம் படுத்துவது போல் ஒரு வார்த்தை கூட பேசவே இல்லையே.....இவளா ஒன்னு நினைச்சிக்கிட்டு இவளா ஒன்னு பண்றா....இது லாம் ரொம்ப தப்பு நேத்ரா.....இப்போ வீர வசனம் பேசிட்டு அப்பறம் எலிசா வந்ததும் சூப் சாங் பாடி சிம்பதி க்ரியேட் பண்ண ட்ரை பண்ண அப்பறம் நடக்கும் அசம்பாவிதத்துக்கு சங்கம் பெருப்பில்ல ஆமா🤷‍♀️.....
 

Advertisement

Advertisement

Back
Top