மான்விழி - 07

Advertisement

பெண்கள் சுய மரியாதையோடு இருப்பது வரவேற்கத்தக்கது ஆனால் அபி எதாவது தவறா பேசியோ,நடந்தோ இருந்தால் சரி ன்னு சொல்லலாம்....பாவம் பட்ட ஆத்மா சார் எங்க அபி😅😅.....சரி சரி நேத்ரா வை அவன் தனியா விட்டுட்டு போனது தப்பு தான்....அதுக்கு அந்த ராங்கி தானே காரணம்🤷‍♀️...அபியை பொருத்த வரை அவன் சரியா தான் இருக்கான்....இந்த ராங்கி ய எந்த பட்டாசு ஆலையில் இருந்து இறக்குமதி பண்ணினாங்கன்னு தெரியல🫣😂😂.... நேத்ரா வோட மிஸ் அன்டர்ஸ்டான்டிங் நால மிஸ்ஸஸ் கூட இப்போ மிஸ் ஸா ஆகிடுச்சு ப்பா😵....எபி சூப்பர்♥️♥️♥️....அடுத்த எபி எப்போ வரும் சிஸ்.....
 

Advertisement

Advertisement

Back
Top