மான்விழி 13
https://tamilnovelwriters.com/?p=120999
மறக்காமல் லைக் மற்றும் கமெண்ட் செய்யுங்க பிரெண்ட்ஸ்
https://tamilnovelwriters.com/?p=120999
மறக்காமல் லைக் மற்றும் கமெண்ட் செய்யுங்க பிரெண்ட்ஸ்
அபிக்காக நீங்க ஆதங்கப்படறது புரியுது டியர். இந்த முறை ஹீரோவை கொஞ்சம் டார்ச்சர் பண்ணுவோமேஇப்போ தான் டா முதன் முறையா ஆன்டி ஹீரோயின் ன பார்க்குறேன்.....ஏன் மா நயனி ஒன்னு ரெண்டு தப்பா நடந்தா பரவாயில்ல எல்லாமே தப்பு தப்பா பண்ணினா என்ன அர்த்தம்
..... இதுவரை நடந்தது யார் மேல வேணா தப்பா இருக்கட்டுமே...இப்போ அபி கேட்ட போதே பாண்டி பத்தி சொல்லி இருக்கலாமே.....ஏன் சொல்ல ல....நயனி அபி ய புரிஞ்சிக்கிட்டு வரும் போது கொஞ்சம் சுத்தல் ல விட்டு தான் பா சேர்த்து வைக்கனும்......
யாருமே அபி க்காக பேசவே மாட்டேன்றாங்க...உனக்கு நான் இருக்கேன் அபி.... பாவம் சார் என் கட்சிக்காரர்.....