மான்விழி - 15
https://tamilnovelwriters.com/?p=121023
மறக்காமல் லைக் மற்றும் கமெண்ட் செய்யுங்க பிரெண்ட்ஸ்
https://tamilnovelwriters.com/?p=121023
மறக்காமல் லைக் மற்றும் கமெண்ட் செய்யுங்க பிரெண்ட்ஸ்
Thank you dearசூப்பர்ரு....ஒங்கிய கை யை வேஸ்ட் பண்ணாமல் ஒரு அடி அடிச்சு இருக்கலாம்....எனக்கே இவ்ளோ டென்ஷன் ஆகுது அபி க்கு கோவம் வராதா என்ன
... இதுவே ஹீரோ செஞ்சி இருந்தா எவ்ளோ பொங்கல் வாங்கி இருப்பான்.... அப்போ ஹீரோயினையும் அப்படி தானே பார்க்கனும்....நம்ம கொள்கை எப்போதும் நீதி,நேர்மை,கருமை,எருமை யாக்கும்
.....
அப்படியே மசமசன்னு நிக்காமல் மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு புச்சர் வீட்டை நோக்கி பயணப்படு மா நேத்ரநயனி.....
அடேய் பாண்டி......நேத்ரா அவன் பெண்டாட்டி யும் இல்ல,அது அவன் கட்டிய தாலியும் இல்ல..... ஆனாலும் அவ்ளோ கான்ஃபிடன்ட் டா வந்து சண்டை போட்டான் பாருங்க....எபி சூப்பர் டியர்
....ப்லாஸ்ட்டு ப்லாஸ்ட்டு
....
Thank you maSemma dhool ud pramaadham mam