மார்கழிப் பூவே...! - 14

Advertisement

வாவ்....ஒரே மூச்சா ஆரம்பிச்சு படிச்சிட்டேன்....எவ்ளோ சஸ்பென்ஸ்ல கொண்டு போறீங்க அப்பனா எப்பி உடனேக்குடனே குடுத்தா தான நாங்க ஃப்ரீயா ரிலாக்ஷா படிக்க முடியும்...

நான் ஆரம்பிச்சிட்டேன் ஸோ இனி எப்பி லேட் பன்னக்கூடாது சரியா.....

எங்க நாளைக்கு அடுத்த எப்பி குடுங்க பாப்போம்
கண்டிப்பாங்க..! அப்டேட் குடுத்துட்டேன்..Thank you so much sis… :love:
 
விஜய்க்கு துளசியின் மேல் அக்கறை வந்து அவளுக்காக பதறுறது அருமை. இவர்களின் fb யை அறிந்து கொள்ள ஆவல்.
 
அருமை விஜய் அவன் துன்பத்திலும் துளசியை நினைத்து திரும்ப வந்தது அருமை ?????
 

Advertisement

Advertisement

Back
Top