Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

மார்கழி பூவே..! - 19

Advertisement

:love: :love: :love:
ஓஓஓ காதலிக்காமலேயே அவன காதலன்னு நம்ப வச்ச மாதிரி கல்யாணம் பண்ணாமலேயே கல்யாணம் ஆன மாதிரி இந்த விமல் தொலஞ்சு போனவன் செட் அப் பண்ணிட்டானா :mad: :mad: :mad:
இல்லையே
செட் அப் அப்படியிருந்தால் விஜய்க்கு ஏன் பழசெல்லாம் மறந்து போனது?
வேற என்னமோ நடந்திருக்கு
Even விபத்து மாதிரி ஏதாவது நடந்திருக்கலாம்
 
இல்லையே
செட் அப் அப்படியிருந்தால் விஜய்க்கு ஏன் பழசெல்லாம் மறந்து போனது?
வேற என்னமோ நடந்திருக்கு
Even விபத்து மாதிரி ஏதாவது நடந்திருக்கலாம்
அதுதான்மா அவனுக்கு பழசெல்லாம் மறந்து போய், வந்தனாவும் இறந்து போனதுக்கப்புறம் இவன் எதாவது செஞ்சிருக்கலாம்ல..... இவனே விபத்து ஏற்படுத்தி இருந்தா அதுக்கு சான்ஸ் இருக்குல்ல :( :( :(

ஆனா பிரவீன் அப்போ எங்க போனான்னு தான் கொஞ்சம் குழப்பமா இருக்கு :unsure::unsure::unsure:
 
கரெக்ட்
விமல் பொறுக்கியே விபத்து ஏற்படுத்தியிருக்கலாம்
அதில் வந்தனா இறந்து விஜய்க்கு மெமரி லாஸ் ஆகியிருக்கலாம்
ஒருவேளை வந்தனாவை விஜய் கல்யாணம் செய்திருப்பானோ?
சொன்ன மாதிரி அப்போ பிரவீன் எங்கே போனான்?
 
பாவம் இந்த வந்தனாவ வச்சு நல்ல விளையாடுறான் விமல் :love: :love: :love:
 
Top