மார்கழி பூவே..! - 23

Advertisement

ரொம்ப நல்லா இருக்கு
விமலு குடலு உறுவ ஆள் வந்தாச்சு
ஆட்டம் அதிகமா ஆடாதே

விஜய் ஒரு மார்கமா தான்
துளசிய உரசுறான்
 
அருமை ???,துளசி பேசிய பின் தன் தந்தையின் பேச்சில் விஜய் குற்றஉணர்ச்சியை தகர்த்து தன் தந்தை ஆசை நிறைவேற்ற நினைப்பதும் தன் மனைவி துளசி தான் என்று குடும்பதில் உள்ளவர்களிடம் பேசி துளசியை மனம் மாற்றம் செய்வேன் என்று கூறுவதும் அருமை ??????
 

Advertisement

Advertisement

Back
Top