மார்கழி பூவே..! - 24

Advertisement

அருமையான பதிவு, துளசிகிட்ட நல்லா திவ்வியா, விமல் வாங்கி கட்டிகிட்டனர் செம ???, விஜய் துளசியிடம் தன் மனைவி என்று உணர்த்தி தானும் உணர்கிறானோ, துளசி விஜய் மேல் ஆரபத்திலிருந்தே விருப்புகிறாளோ???, அதனால் தானோ வந்தனா விஜய் விருபிக்கிறாள் என்று தெரிந்து விஜய்யுடன் பேசவில்லையோ ???,
 
துளசி ,நல்ல நெத்தியடி கொடுத்தாள்.....
விஜய், துளசியின் காதலை தூண்டி விட்டார்..
நல்லது நடக்கட்டும்..... சூப்பர் ud
 

Advertisement

Advertisement

Back
Top