மார்கழி பூவே..! - 25

Advertisement

அருமையான பதிவு ???, கனகவேலுக்கு வந்தனா மறைவுக்கு விஜய் காரணம் இல்லை என்று கூறியது விமலுக்கு திக் என்று இருக்கிறது, இனி அவன் என்ன தவறு செய்ய போறானோ, விஜய், துளசி இருவரும் ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ளவர்களா மனதில் விருப்பத்தை பகிர்ந்து கொள்வார்களா ??????????
 
கனகவேல் விஜய சரியா
புரிஞ்சு வச்சு இருக்கான
விமலு திட்டம் பெருச இருக்குமே

விஜய் மனைவியா துளசிய
நினைக்க ஆரம்பிச்சுடான்
 

Advertisement

Advertisement

Back
Top