மார்கழி மத்தாப்புக்கள் - 19

Advertisement

அருமை, 👌👌👌👌அறிவு இனி அப்படியே இயல்லை தன்னுடன் தங்க வைக்க என்ன செய்ய போகிறான் 🤔🤔🤔🌺🌺🌺
 
அருமையான பதிவு 🤩🤩🤩
எல்லோரும் பொண்டாட்டி ஊருக்கு போனா சந்தோஷப் படுவாங்க 😧😧😧 நம்ம ஹீரோ பொண்டாட்டி வீட்டுக்கு வரதுக்கு சந்தோஷப் பட்றான் 🥰🥰🥰

என்ன செய்ய.... அந்த அளவுக்கு நம்ம ரைட்டர் ஹீரோவை வெச்சு செஞ்சுட்ருக்காங்க 😯😯😯
 
அவளோட கடைக்கண் அசஞ்சாலே சார் எல்லாம் பாத்துப்பார்😜நன்றி சிஸ்❤️
 
அருமையான பதிவு 🤩🤩🤩
எல்லோரும் பொண்டாட்டி ஊருக்கு போனா சந்தோஷப் படுவாங்க 😧😧😧 நம்ம ஹீரோ பொண்டாட்டி வீட்டுக்கு வரதுக்கு சந்தோஷப் பட்றான் 🥰🥰🥰

என்ன செய்ய.... அந்த அளவுக்கு நம்ம ரைட்டர் ஹீரோவை வெச்சு செஞ்சுட்ருக்காங்க 😯😯😯
ஹீரோ ஹீரோவா இருந்தா ஏன் வச்சி செய்யப்போறோம்🤷🏻‍♀️செஞ்ச வேலை அப்புடி... நன்றி சிஸ்❤️
 
Advertisement

Advertisement

Back
Top