ஹாய் ப்ரெண்ட்ஸ்!
எல்லோரும் எப்படி இருக்கீங்க?
கனவுப்பட்டறை - கதைதொழிற்சாலை நாவல் போட்டியில், உங்கள் அனைவரின் ஆதரவோடும், ஆசீர்வாதத்தோடும், நான்கு கட்ட வாக்கெடுப்பை தாண்டி, எங்கிருந்தோ வந்தாள் நாவல் Top Ten FInalist லிஸ்டில் தேர்வாகியுள்ளது. பார்த்ததும் அவ்வளவு சந்தோசம். நிச்சயம் நீங்கள் இல்லாமல் இது சாத்தியமில்லை. இதை சாத்தியபடுத்திய அன்பான வாசகர்கள் அனைவருக்கும் என் நெஞ்சார்ந்த நன்றிகள். ??? இதே சந்தோஷத்தோட 'எங்கிருந்தோ வந்தாள்' கதைக்கு நான் வடிவமைத்த புக் கவர் இதோ ? பொருத்தமா இருக்கான்னு பார்த்துட்டு சொல்லுங்கோ ப்ரெண்ட்ஸ் ??
Once again Thank you so much to each and everyone of you for all your Love and Support Love you all ❤❤
அன்புடன்,
ரமாலஷ்மி.