மித்து - அன்பின் முகவரி❣️- 27

Advertisement

பிரபா தன்னோட டீனேஜ்ல எவ்வளவு யோசித்து தயங்கி நின்னானோ அதற்கு ஈடா இப்போ எல்லாத்திலையும் வேகம் காட்டறான். காதலை சொல்றதாகட்டும், ஆதினியே ஸ்கூல் அட்மிஷனாகட்டும் எல்லாம் அவன் மனசுல நினைச்சதை செயல்ல காட்டிட்டான்.

அதே மாதிரி கவி டீனேஜ்ல இருந்ததற்கு நேர் மாறா இருக்கா. என்ன செய்றது... வாழ்க்கை அவளுக்கு வலிக்க வலிக்க நிறைய பாடங்கள் கத்துக்கொடுத்துருச்சே.

இவங்க ரெண்டு பேரும் ஒன்னு சேர ஆதினி சம்மதம் வேணும். அவகிட்ட யார் இந்த விஷயத்தை பத்தி பேச அடியெடுக்கப் போறாங்க?
அவர்கள் அனுபவித்த காயங்கள் அவங்களை முற்றிலும் வேறா மாற்றி விட்டிருச்சு..

ஆதினி கிட்ட பேசுவாங்க.. அதுக்கு முதல்ல கவி ஒத்துக்கணுமே..

மிக்க நன்றி மா ❤️
 

Advertisement

Advertisement

Back
Top