மித்து - அன்பின் முகவரி ❣️ - 12

Advertisement

இந்த மாதவ் மாதிரி பசங்க இப்போ நிறைய இருக்கானுங்க. ஈவினிங் வாக்கிங் போகும் போது நிறைய பசங்க அது பணக்கார பசங்க மிடில் கிளாஸ் பசங்க, பெரிய பேரு வாங்கின கான்வென்ட்ல படிக்கிற பசங்க, கவர்மெண்ட் ஸ்கூல் பசங்கனு பாகுபாடு இல்லாமல் பேசுற தருதலைகள் நிறைய பார்க்கறேன். சின்ன பொண்ணுங்கள்ல இருந்து பெரிய வயசானவங்க வரைக்கும் ஒரு சீக்ரெட் பேரு வச்சிக்கிறானுங்க. எல்லாறையும் கலாய்க்கறானுங்க. எங்க பக்கத்து வீட்டு ஆன்ட்டி, 70வயசு அவங்களுக்கு அவங்க தட்டி கேட்டா அவங்களை பாட்டினு கூட பார்க்காம பட்டப்பேரு வைக்கறானுங்க.

கவிதாஞ்சலி , பிரபஞ்சன் முதல் சந்திப்புலேயே அண்ணலும் நோக்கினார்,அவளும் நோக்கினாள்னு அமோகமாக வசியம் ஆகிட்டாங்க.
உண்மை தான் மா.. நம்மளை சுத்தி நிறைய மாதவ் இருக்காங்க!! சின்னப்பசங்க தானேன்னு இப்போலாம் யாரையும் ஈசியா கடந்து போக முடியலை!! வயதுக்கு மீறிய செயல்கள் இந்த தலைமுறையில் நிறையவே நடக்குது!!!

மிக்க நன்றி மா ❤️ பையன் எக்ஸாம் நல்லா பண்ணாங்களா??
 

Advertisement

Advertisement

Back
Top