மித்து - அன்பின் முகவரி ❣️- 17

Advertisement

அடக்கடவுளே🥺🥺🥺🥺🥺தமிழினி இப்படி பிரபாவ அம்போனு தவிக்க விட்டு போயிருக்க வேண்டாம்.

பிரபா நிலைமைய கற்பனை கூட பண்ணி பார்க்க தைரியம் இல்ல. இப்போ அவனோட கவி மட்டும் இல்லாமல் போயிருந்தா அவன் நிலைமை அதை விட மோசமாகி இருக்கும்🤧🤧🤧🤧

இந்த சேதுராமன நினைச்சா திகிலா இருக்கு.
 
ஆமா ரொம்பவே பாவம் பிரபா.. கவி இல்லைனா நிச்சயம் மொத்தமா உடைஞ்சிருப்பான்.. சேதுராமன்... ஹம்ம் பெருசா பண்ணுவாரு.. பார்ப்போம்..

மிக்க நன்றி கா ❤️
 
Advertisement

Advertisement

Back
Top