மித்து - அன்பின் முகவரி ❣️- 22

Advertisement

பாவம் கவி 🙁🙁🙁 இந்த அரக்கனுங்க கூட்டத்துகிட்ட மாட்டிகிட்டு எவ்வளவு கஷ்டப்பட்டுட்டா .....😓😓😓 ஜெயசிம்மன் 🤬🤬🤬👹👹👹👹 சேதுராமன் நீயெல்லாம் மனுஷனே இல்ல....😈😈😈😈
நாளைக்கு அவங்க கதையை முடிச்சிடலாம் மதி மா.. மிக்க நன்றி ❤️
 
கதை நல்லா இருக்கு ஆன கவி அனுபவிக்கிற கொடுமைய நினைத்தால் பயங்கர கவலையாக உள்ளது😩😩
சரியாகிடும் maa நாளைக்கு.. மிக்க நன்றி மா ❤️
 
Hero hero nu oruthana potiye avanuku konjamachum dhairiyam nu onna kuduthiya nee paru Kavi embutu kashta pattiruka pawammmm

Indha yasodha and simman fellow ithunga rendum manushanungale illa kolandhaiya kooda konnirichi pisasu


Ithula indha sedhu mental and potkodiya ennatha solla manase aara matenguthu
Hey!! இதென்ன படமா?? ஹீரோ stunt பண்ணி காப்பாத்த.. ரியல் லைஃப்ல அப்படியெல்லாம் யாரும் ஸ்டண்ட் பண்ண மாட்டாங்க பேபி..
 

Advertisement

Advertisement

Back
Top