மித்து - அன்பின் முகவரி ❣️- 23

Advertisement

Appaaada oru valiya seththutannnnn ivan ellam ipdi seththa than undu illena Prabha nelamaiiii..

Pawam kaviii evlo kashtam ithula Ivana ellam manushan list laye seka mudiyathu ithula this sedhu aduthathu ponnoda vaalkaye naasam pannirichiii


Simman kitta mattum onnum pesa matanga namma madam vangi kattikitanga la pesinathuku aana kadaisiya sari pongi elundhangale sandhosammm


Ini Prabha than iva kooda neraya poradanum pola
 
ஹப்பா பிளாஷ் பேக் முடிஞ்சது.....
மொத்தமா போய் சேர்ந்துட்டாங்க......
இனியாவது கவிக்கு நல்லது நடக்கட்டும்.... பிரபா கவி நிம்மதியா சந்தோசமா இருக்கட்டும்....
 
இத இத இத தான் எதிர்பார்த்தேன். Good மித்து சிஸ் .. இனிமே உங்ககூட fruits all fruits. Ok.

அழுகாச்சி பிரபா கவி வேண்டாம்

எங்க சண்டி ராணியோட சீக்கிரம் வாங்க.

எபி படிச்சிட்டு வரேன் தீபாவளி கொண்டாடலாம் ok🥳🥳🥳💥💥💥
அடுத்து நோ அழுகாச்சி.. ஒன்லி அதிரடி..
 
எப்பாடி எப்படியோ அரக்கன் அழிஞ்சான்ற செய்தி நிம்மதியா இருக்கு. இனி பிரபாவும் அஞ்சலியும் எப்படி ஊடல் எல்லாம் தீர்ந்து எப்போ ஒன்னு சேரப்போறாங்கனு ஆர்வமாக இருக்கு.
சேர்த்து வச்சிடலாம் கா.. மிக்க நன்றி ❤️
 
Ivanukulam inum kidaichirukanum thandanaii yavlo kevelamana piravi ivanlam Kavi kuda iruntha yellarum than.. ithelam than Kavi ya inum strong aakiruku manushangalae illa ivangalam Yana seiya ipdiyhm irukanga la... Eniyachum rendu perukum happy life irukumaa papom...
Inum nalla senjirukalam than.. avanuku pathathu.. ini nalla irupanga da.. thank you da ❤️
 

Advertisement

Advertisement

Back
Top