மித்து - அன்பின் முகவரி ❣️- 28

Advertisement

கவி நல்லவிதமா யோசிக்க ஆரம்பிச்சுட்டா 😍😍😍
பிரபாவோட காதல் அவளோட காயங்களை குணப்படுத்தும் 🤗
 
இப்போ இருக்கும் பிள்ளைகள் மது மாதிரி கண்டதே காட்சி கொண்டதே கோலம்னு முடிவெடுத்து வாழ்க்கை சிக்கலில் ஈஸியா சிக்கிக்கறாங்க. மதுவுக்கு எப்படியோ ஒரு கவின் கிடைச்சதால அவ அந்த சிக்கலில் இருந்து வெளியில் வந்துட்டா.

கவி இனியாச்சும் ஒரு நல்ல முடிவு எடுப்பாளா?
உண்மை மா.. நம்மைச்சுற்றி நிறைய மது இருக்கத்தான் செய்கிறார்கள்.

கவி கண்டிப்பா நல்ல முடிவா எடுப்பா..

மிக்க நன்றி மா ❤️
 

Advertisement

Latest Audio Novels

Advertisement

Back
Top