Nice 

ஹாஹா.. கண்டிப்பா கவின் இவங்க பண்ற அலும்புல கிளம்பி வரப்போறான்.. மிக்க நன்றி மாசுவாரஸ்யமான பதிவு
கவினு... இனி மது உனக்கு போனு மேல போனு போட்டு சாவடிக்கப்போறாதயாராகிக்கோ
![]()
கவி குடும்பமே காரணம்..நைஸ்
கவி அப்பா தான் இவங்க பிரிவுக்கு காரணமா
அம்மு ஷாக் ஆகி நிக்கிறதை பார்த்தா அடுத்து பிரபாக்கு ஷாக் குடுப்பா போல
பிரபா![]()
Thank you kainteresting mithi ma![]()
மிக்க நன்றி மாSuper ma
ரொம்ப அழகா இருக்கு கதை களம் ...
என்ன ஹார்ட் பீட்டை ஏத்த போறீங்கனு மட்டும் தெரியுது
ஆனா மது பேபி இருக்காங்க அவங்க எங்களை ஹாப்பியா வச்சுப்பாங்க![]()
அதுக்கான விடை நாளை தெரியும் மா.. மிக்க நன்றிபாப்பா ஏன் ஷாக் ஆகுறா
Thank you maVery nice.
Thank you maSuper![]()
ஆமா மா.. மிக்க நன்றிகவியின் மனதை அழகாக புரிந்து இருக்கிறான்.