மித்து - வள்ளியின் 💓 வேலன் அத்தியாயம் 20

Advertisement

போன எபியை இப்போ தான் படித்தேன். எப்பா.... கவிதாவை நல்லா கிழித்து தோரணம் காட்டிட்டாங்க கலையும், வெற்றியும். இந்த அர்வி இப்படி தனியானது கொஞ்சம் சங்கடம் ஆகறது.

பரவாயில்லை கணவனின் தனிமையை உணர்ந்து பிரகல்யா தன் பிறந்த வீட்டுக்கு கூட பிரசவத்துக்கு போகாம அவன் கூட நிற்கறது. இந்த வாய்ப்பு ஆசைப்பட்டாலும் எல்லா பெண்களுக்கும் கிடைச்சிடாது.

அடடா ஜீனியர் வெற்றி சீக்கிரமாக வந்து உங்க மழலை குரலால எல்லாரையும் கட்டிப்போடுங்க.
கவிதா பண்ணதுக்கு தோரணம் கட்டவில்லை என்றால் தான் ஆச்சரியம்.. அருவி இன்னும் கொஞ்சம் போல்டா இருந்திருக்கலாம் தானே மா.. அவனுக்கும் நல்லது நடக்கும்..

மிக்க நன்றி மா ❤️ ❤️
 

Advertisement

Advertisement

Back
Top