மித்ரா பரணி'யின் மனதோடு மண்வாசம் - 17

Advertisement

ஹப்பா... ஒரு ஜோடி சேர்ந்துருச்சி... ❤❤??

என்ன விக்ரமா ஏதோ பிளான் பண்ணிட்டான் போல.. வேங்கை பேருக்கு ஏத்த மாதிரி ஒரே சீறல் தான் ???? பாவம் அக்காஸ் அவ

என்ன இன்னைக்கு மாறன் தமிழை காணோம் ?????? ஹாஹா நீங்க சொல்றது புரியுது புலம்பாதீங்க நெஸ்ட் கூட்டிட்டு வாங்க ???
Sernthuruchaaaa dawww enga enga ?

Kalyanam anathum than confirm pananum ? ?‍♀️ ?‍♀️

Maran Tamil in today's epi ?

Thanks much kavya ??
 
குலசேகர‌ன் & அரும்புவுக்காக..

அக்காளின் மகளுக்கு கேட்டதை நான் கொடுப்பேன்
மனசில் இப்பொ அல்லாடி கிடக்குற ஆசய நான் முடிப்பேன்
விரும்பியது இன்னேரம் கிடைகிற போது
வரும் ஏக்கம் நெஞ்சில் ஏது
எல்லோர்க்கும் நினைத்தது போலே மண வாழ்கை வாய்திடாது
எப்போதும் ஒருவனை எண்ணி தவித்தேன்
இப்போது நான் அதை கண்டு பிடித்தேன்
கெட்டி மேளம் கேட்கும் நேரம் கூட...மாமனோட
 

Advertisement

Advertisement

Back
Top