மித்ரா பரணி'யின் மனதோடு மண்வாசம் - 23

Advertisement

Awesome update Mithra Bharani akkass ?????

ஃபர்ஸ்ட் சீனே செம சிரிப்பு... குலசேகரா நீ ரொம்ப பாவம் டா...??????????
பார்ரா... ஊருக்குள்ள இவனுக்கு இருக்க செல்வாக்க...????
குழாயடி சண்டை போடுறவங்க இவனுக்கு மட்டும் வழிவிடுறாங்களே....?????????

ஒரு வழியா பெத்த பொண்ண பார்க்க, மனசு இறங்கி வந்துட்டாரா ஆறுச்சாமி...????

மீசை இப்பதான் கரெக்டான ரூட்டுல போறாரு...??
வக்கனையா சூப்ப குடிச்சிட்டு வியாக்கியானம் பேச வந்துட்டாங்க வேலாத்தா...??????
மீசை கிட்ட செம நோஸ்கட் வாங்கினாங்க...????????

அரசி சாங் செலக்சன் சூப்பர்...???
விக்ரமன் என்ன ஃபீலிங்கே இல்லாம இறக்கி விட்டுட்டு போயிடுவேன்னு சொல்றான் ??????

எப்படியோ அருந்தமிழ் தேவி மனசு வந்து பேசிட்டா அரசி கிட்ட...?????

அருமையான, நிறைவான பதிவு அக்காஸ்....?????????

Eagerly waiting for your next update Mithra Bharani akkass ??????
 
Last edited:

Advertisement

Advertisement

Back
Top