thank you chitra maaNice
நல்ல பாட்டு நம்ம சேகரனுக்கு???
அட கெரகம் பிடிச்சவனே.... ???அக்கா மவள கட்டினவன் எல்லாம் ஆண்டியாத்தான் போகணும் போல.. ??? இனி ரேஷன் கடைக்கும் உன்னையே கூட்டிட்டு போறேன்.. ???
என் சோக கதைய கேளு தாய்க்குலமே
ஆமாம் தாய்க்குலமே
அத கேட்டாத்தான் தாங்காதம்மா உங்க மனமே
ஆமாம் உங்க மனமே
இந்த வேலாத்தா கிழவிக்கு குசும்ப பாரு... குழம்புல ருசியும் இல்ல.. மணமும் இல்லையாமே.. அதான் நீயும், உன் பொண்ணும் நல்லா குணமா இருக்கீங்களே.. அது பத்தாதா..
அக்காவும் தங்கச்சியும் பேசி ராசி ஆயாச்சா.. ☺☺☺
எஸ் டா பிக்சர் எப்படி!!haha vellaiyan elupurathu thaan intha Picture raa ????
akka seriously moonu jodiyum vanthaal thaan oru satisfication kidaikuthu ??? lovely
that sandai dialogue.. aaruchami vendakka kulambu... kattakaari thakarupan convo.. akka thangachi paasam ellam padikave sooperaa iruku waiting for next epi kaa ?
அரசி அதெல்லாம் அவங்க மச்சானை ஒரு வழி செஞ்சிடுவாங்கLovely epi..??..akka thangai Raasi aagitaanga.. seekiram unga machaan kitta Raasi ஆகுங்க arasi..
குலசேகரனின் மனக்குமுறல்கள்அருமையான பதிவு☺☺☺.அரசியும்,தமிழும் பேசி சமாதானம் ஆகிட்டாங்க.
அக்காமவள கட்னவனெல்லாம் ஆண்டியாத்தான் போகோணுமோட்ருக்குது???.
?? ஹிஹி தட் வெத்தலை வெத்தலை ஆஹ்!! நீ நோட் பண்ணி சொன்னதுல ரொம்ப சந்தோசம் மஞ்சு ?டேய் குலசேகரா,உன்ர பொண்டாட்டி உன்ன உண்மையான நாய் சேகராவே மாத்திடுவ போல டா.. ???
குழாய் அடி சண்டை சீன்ஸ் & டயலாக்ஸ் செம்மம ???
மீசை இப்போ கொஞ்ச நாளா தான் சரியா பேசற & யோசிக்கிற...
ஆறுச்சாமி எப்பவும் போல கெத் து தான்..
விக்ரமா, அரசி பாட்டுலாம் பாடி மன்னிப்பு கேட்குறா கொஞ்சம் மலை இறங்கு பா...
அரசி, தமிழ் சகோர பாசம் அருமை...