???
வாவ்! தமிழுக்கும் மாறனுக்கு குட்டிஸ் வர போகுதா?? ?? மாறன் தமிழை உருகி உருகி காதலிச்சு இருக்கானா... P.hd படிச்ச புள்ளையை பார்த்து பன்னிரெண்டாவது தான் படிச்சிருப்பீங்கன்னு நினைச்சேன்னு சொல்லுற .. ???
சரோஜினிக்கு நல்லா வேணும்.. சொறி நாய்க்கு சேட்டை அதிகம் ஆயிடுச்சு சோத்துல வெசத்தை வைக்கணும்னு சொல்லுறா.. ??? விஷத்தை வைம்மா உனக்கு புண்ணியமா போகட்டும்.. ???
அப்பாடி ஒருவழியா இந்த முத்துசாமி அம்மாவையும் தங்கச்சியையும் பத்தி புரிஞ்சிக்கிட்டார்.. இனியாவது அன்பான கணவனா... பாசமான அப்பாவா இருக்கட்டும்
இனி இந்த ஆறுச்சாமியும் கந்தசாமியும் தான் மலை இறங்கணும்.. விக்ரமனும், மாறனும் பேசிக்கிறது வயலும் வாழ்வும் பார்த்த எபெக்ட்.. ???
சந்தகைன்னா இடியாப்பமா??? ??
லோகநாதனோட மாட்டுக்கு வைத்தியம் பார்த்தது மூலமா...
இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர்
நாண நன்னயம் செய்துவிடல்
அத்தக்கருப்பன் "ஐ லவ் யூ " ன்னு சொல்றான்.. கட்டக்காரி கொட்டாவி விடுறா.. ??? யாராவது ஒருத்தர் எப்பவுமே மிஸ் ஆகுறாங்க... ??? இன்னிக்கு அரும்பும், குலசேகரனும்.. ☹☹☹
வாவ் சிந்து க்கா இது பயங்கர பூஸ்டா இல்ல இருக்கு ?? இதே ஸ்பீட்ல கதைய முடிக்கறோம் ??
இடியாப்பம் தான் க்கா. நம்ம ஊர் சைட்ல சந்தகைனு சொல்லுவோம். அதை பிழிய யூஸ் பண்ணுறது சந்தகை மரம்னு சொல்லுவாங்க.
எல்லாரும் வரணும்னா எபி பத்தாது ? நாங்களும் பாவம் தானே ?
மிக்க நன்றி உங்க கருத்துக்களுக்கு