Superb update Mithra Bharani akkass ??????
அரும்ப அந்த சீட்ல பார்க்கும்போது ரொம்ப ரொம்ப சந்தோஷமா இருந்தது....??????
குலசேகரனோட பாசம் மனச நெகிழ்த்திடுச்சு....????????
வேலைக்காக பணம் கொடுக்கணும்கிறது கசப்பான உண்மை....??????
அத அழகா சொல்லி இருக்கீங்க அக்காஸ்....???
சேதுராமன் திருந்துனத அழகா காட்டி இருக்கீங்க கா...??"மறப்போம் மன்னிப்போம்" ?????
பரவாயில்லையே... மாறன் மனைவிக்காக காய் வெட்டி தரான்...?????????
சாரதா அம்மா Rocks....??????
கந்தசாமிக்கும் பாசம் இருக்கு...?? ஆனா ஆறுச்சாமி ஏத்துகிட்டா தான் அவரும் ஏத்துகுவாரா....?????
'செருப்ப நாய் தூக்கிட்டு போயிடுச்சு....'????????
'வாட்ச் எப்படி அவ்வளவு தூரம் போச்சு...'???????????????????
Eagerly waiting for your next update Mithra Bharani akkass ??????