மித்ரா பரணி'யின் மனதோடு மண்வாசம் - 27

Advertisement

மிகவும் அருமையான பதிவு மித்ரா பரணி☺☺☺.அரும்பு படித்து நல்லவேலையில் இருக்கா,
குலசேகரன் கூட்டுறவு சங்கத்தின் தலைவராயிருக்க அவர்கள் வாழ்க்கையில் முன்னேற்றமே??.
முத்துச்சாமி,வேலாத்தாள்,சரோஜினி மூவரும் மனம் திருந்தி குலசேகரனை மாப்பிள்ளையாய்
ஏற்றுக்கொண்டனர் இவர்கள் வாழ்வில் இனி மகிழ்ச்சியே???.

அரசி கலக்கிட்டா,ஆறுச்சாமி,ஆத்தாவை பேசியே ஒருவழியாக்கிட்டா,என்னையோட்டம் அநாதைக்கு வளைகாப்பு செய்யயாருமில்லைன்னை தமிழ் சொன்னதா ரெண்டு பிட்டு சேர்த்து
சொல்லி ஆறுச்சாமிய கதிகலங்க வச்சிட்டா???.

உலகத்துலேயே நாய்க்காதல சேர்த்து வச்சது என் அக்காமகளாத்தான் இருக்கும்னு குலசேகரன
புலம்பவிட்டு,வெள்ளையன,வெள்ளச்சிக்கூட ஜோடி சேர்த்துட்டீங்க???..
 
Last edited:
Wow சூப்பர் dears ??

போன ud ல அல்லாரையும் ஒரு வண்டியில போட்டு கூட்டியாரேன்னு..... அது மாதிரியே கூட்டிட்டு வந்துட்டீங்.அதுக்கு ஒரு கிளாப்ஸ்.

இந்த ud எல்லோரையுங் கூட்டிட்டு வந்துட்டீங்.......அதுக்கு உங்களுக்கு ஒரு ஷொட்டு......

எல்லாத்தையும் விட வெள்ளையன் -வெள்ளச்சி scenes தான் செம்ம ??
எவ்ளோ ஹீரோயின்ஸ் உங்க கதைகளில் பார்த்து இருந்தாலும்...... இந்த கதையில் அரசி மாதிரி, அவள் வேலை மாதிரி நான் பார்த்தது இல்லை. I like her very much.
 
ஏனுங் ஆறுச்சாமி மாமோய்
நேத்து உங்களப் பாத்துப் போட்டு ஆசயா பேச வந்த தமிழுப் புள்ளையைப் பாத்து திலீப்பிக்கிட்டு போனீங்க
இன்னிக்கு வேங்கை சொன்ன ஒத்த பொய்யிலே மவளப் பாக்க ஓடியாந்திட்டீங்க
எப்படியோ அல்லாரும் நல்லா இருந்தா சரிதானுங் மச்சா
 
Last edited:
பார்றா
முத்துச்சாமியோட அம்மாளும் திருந்திட்டாப்ல
செல்லாத்தா செல்ல வேலாத்தா
அரும்பு பேத்தியைப் பார்த்ததும் வேலாத்தாளுக்கு செகண்ட் இன்னிங்ஸ்க்கு லைப்பு ஸ்டார்ட்டாகி அரும்ப ஆரம்பிச்சுடுச்சோ
 

Advertisement

Advertisement

Back
Top