Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

மித்ரா பரணி'யின் மனதோடு மண்வாசம் - 27

Advertisement

அதே...அதே டயலாக் தான்...????????
அதையும் சரியா கண்டுபிடிச்சீங்க பாருங்க... அங்க நிக்கிறீங்க நீங்க...????????????

நாளைய பதிவுக்கு ஆவலுடன் வெயிட்டிங் அக்காஸ்....??????
:ROFLMAO: :ROFLMAO: :ROFLMAO: posted da
 
Very very nice epi akkasss...

Naattu maadu & thennai pathi sonathellam marukka mudiyatha unmaigal...

Namma kulasekaran kutturavu sanga thalaivar aaitaraaa wow... And epavum pola avanoda mind voice semmaaa ha ha ha...

Yarachum innime naai kadhal nu kevalama sonna namma arumbu kitta kuttitu vanthu vittura vendiyathu than... Namma vellayan & vellachi love ah serthu vaitha arumbu vaazhga...

Velaathaa polachituchi paravala... Adei mike maarimuthu unaku ena aarvam da velaathaa mandaiya podurathu la ha ha ha...

Vikrama ni epovum real hero da.. Ella unmaiyum sollita da good...

Arasi ma anaatha nu sonna nu oru poiya solli family ah sethu vachita semmaaa....

Apdiye namma vikraman kum ethachum oru thalaivar post kudunga kaaa...
அவனுக்கு ஒரு அல்ப ஆசை ஆனா நம்ம வேல்ஸ் க்கு ஆயிசு கெட்டி ?

அரும்பு கேட்டிருக்கணும் இதை :ROFLMAO: அதை விட குலசேகரன் கேட்டிருந்தா எங்கக்கா மகளுக்கு இத்தனை ஆதரவாளர்களா னு பாத்திருப்பான் ;):ROFLMAO:

விக்ரமன் தானே இறுதி பதிவுல பாருங்க ;)

கருத்துக்களுக்கு மிக்க நன்றி மஞ்சு ????
 
Top