Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

மித்ரா பரணி'யின் மனதோடு மண்வாசம் - 4

Advertisement

அருமையான பதிவு
மச்சா மாமன் எல்லாரும்
வந்து வழிய மறிச்சு போட்ட
எப்படி
அம்மணிங்க எங்க பயணம்
இந்த மாமன் மச்சான் இருந்தாவே இதுதான் தொல்லை
நிம்மதியா படத்துக்கு போக முடியுதா ஒன்னா :LOL: ?

நன்றி சரோ ம்மா ?
 
எலி புலி ரெண்டும் வகையா சிக்கிட்டுச்சு. Vikramaa nee enna antha pillaiku body guarda interesting epi sissy's.engepa nanmarana kanom
நன்மாறன் வந்துட்டே இருக்கார் ?

நன்றி தேவி க்கா ?
 
ஹாஹா சேட்டை ஓவர்தான் இந்த புலிக்கு... ஆமா எதுக்கு இங்கிருந்தா படிக்க முடியாதுன்னு நினைச்சா என்னாச்சு ?

குலசேகரன் அண்ட் விக்ரம் தோழர்களா பாண்டியன் பின்னாடி வருதே ? தானா வச்சிட்டாங்களா அக்காஸ் நான் கூட முதல் எபில அண்ணன் தம்பின்னு நினைச்சேன்
ப்ரெண்ட்ஸ் தான் டா. மச்சா மாப்ளன்னு தானே அவங்களுக்குள்ள கூப்பிடுறாங்க

பெயர் எப்படின்னு பின்னாடி தெரியவரும் ?

நன்றி டா காவ்யா குட்டி ?
 
Oiii pullings update ipa dan parthen
Ha ha ha kattakari second so
Hoom macha kita matikitaye pulla
Unga apparugala pathi trinjum randu kuttigalikum semma dinnakam
Super update jinglies
ஹஹா இந்த மாமன் மச்சான்களோட ஒரே தொல்லை. நிம்மதியா மதிலேறிக் குதிக்க முடியுதா ?

நீ எத்தனை மதிலை ஏறிக் குதிச்சைன்னு கேட்கக் கூடாது கேட்டாலும் சொல்ல மாட்டேன் ?

நன்றி சாரா க்கா ?
 
Top