Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

மித்ரா பரணி'யின் மனதோடு மண்வாசம் - 4

Advertisement

வாவ் surprise :love: :love:
ஆமாம் 4 1, 4.2எல்லாம் கிடையாதா?? :p:p

நான் ஏதோ ஆட்டக்காரி மாதிரி கட்டக்காரி னு நினைச்சேன்..... நீங்க சொல்லவும் தான் தெரிஞ்சுகிட்டேன்.... நாட்டு மாடு பெயர்கள் என்று..... nice.
அது எப்படி கரெக்ட் ஆக மூக்குல வேர்த்துருமா பாண்டியனுக்கு?? புலியை கூண்டில அடைத்துவிட்டு தான் மறுவேலை பார்ப்பான் போலேயே?? அடுத்த epi நாளைக்கா?? ?

4.1, 4.2 எல்லாம் பேராசை க்கா :p இனிமேல் வேணும்னா possible

ஏது ஆட்டக்காரியா :LOL: ? ஹயோ அக்கா சிரிப்பா வருதே

புலி அவனுக்குமே டிமிக்கி கொடுத்துருது எப்போ மாட்டுதுன்னு பாப்போம் ?

நோ நோ இன்னிக்கு எபி இருக்கு

மிக்க நன்றி க்கா ? ?
 
Night show பாக்க நிம்மதியா பிக முடியுதா இந்த பாண்டியர்கள் நகர் வலம் வந்து இப்படி காரியத்தை கேட்டுத்துடங்களே
அதுதானே!! அநியாயம் அக்கிரமம்

நிம்மதியா ஒரு மதிலை தாண்ட முடியுதா ? ?

நன்றி க்கா ?
 
Semma thrilling epi sisters.
அரசி அது எப்படிமா ஒவ்வொரு வாட்டியும் கரெக்டா எங்க விக்ரமன் கிட்ட மாட்ற ???. ஃப்ளாஷ்பேக் சூப்பரா இருந்தது அக்காஸ்???.அரசியும் விக்ரமனும் பேசிக்கொண்டது சூப்பராக இருந்தது.??
இங்க எங்க அரசி மாட்டிக்கிட்ட மாதிரி அங்க அரும்பு மாட்டிக்கிட்டா சேகரன் கிட்ட??. சேகரனுக்கும் அரும்போட அப்பாவுக்கும் தனிப்பட்ட பிரச்சினை ஏதாவது இருக்கா ???.
இருந்தாலும் இவங்களுக்கு பயங்கர தைரியம்தான்???. இவ்வளவு ஸ்ரிக்ட்டான அப்பாக்களை வச்சுகிட்டே செகண்ட் ஷோ சினிமாவுக்கு போறாங்க அரசியும் அரும்பும் ???.
என்ன சிஸ் இந்த பதிவுலையும் நன்மாறன் வரவில்லை??.
Good going sisters.??
நானும் ஒவ்வொரு எபியா நன்மாறன் எங்க இருக்கான்னு சொல்லிட்டே வர்றேன் இன்னுமா கிடைக்கலை ??

அப்பா மேல பயம் அது வேற டிபார்ட்மென்ட்.. சினிமா பார்க்க ஆசை இது வேற டிபார்ட்மென்ட் ? கடைசில அடி வாங்குற வேதனை இருக்கே அந்த வேதனை அது வேற டிபார்ட்மென்ட்

825

நன்றி நன்றி ?
 
நானும் ஒவ்வொரு எபியா நன்மாறன் எங்க இருக்கான்னு சொல்லிட்டே வர்றேன் இன்னுமா கிடைக்கலை ??
கிடைச்சுட்டான் சிஸ் ??படிச்சிட்டேன் சிஸ்???
 
கிடைச்சுட்டான் சிஸ் ??படிச்சிட்டேன் சிஸ்???
நல்லவேளை கிடைச்சுட்டான். இல்லைனா நாங்களே இழுத்துட்டு வந்து கொடுத்திருப்போம் ?
 
நல்லவேளை கிடைச்சுட்டான். இல்லைனா நாங்களே இழுத்துட்டு வந்து கொடுத்திருப்போம் ?
அக்காஸ் உங்க கிட்ட ரொம்ப நாளா ஒரு கேள்வி கேட்கணும் நினைச்சிருந்தேன்.?
டிக் டிக் கதையில Ben 10 song போட்டு இருந்தீங்களே. ?அதோட அதுல வர்ற ஒரு கேரக்டர் Ben 10 fanன்னு சொல்லி இருந்தீங்களே.?
நீங்க Ben 10 பார்த்து இருக்கீங்களா அக்காஸ்?.
ஏன்னா நான் Ben 10 ஓட பெரிய ஃபேன்.???
அதுல அந்த பாட்ட பார்த்தவுடனே ரொம்ப குஷி ஆயிட்டேன். நீங்க எழுதியதில் அதுவும் என்னோட ஃபேவரிட் ஸ்டோரி.????
 
Top