மின்மினி முத்தங்கள் - 13

Advertisement

மனம்விட்டுப் பேசலேனா, கணவன் - மனைவி உறவு சிக்கலுதானுங்க...
அதுசரி, இந்த வள்ளிக்கு எப்போங்க கலியாணமாச்சு... நானும் 6ஆம் எபியிலிருந்து திரும்ப ஒருமுறை படிச்சுப்பார்த்துட்டேன். எந்த எபில இருக்கும் கொஞ்சம் சொல்லுங்களேன்.
 
Last edited:
அதைபற்றி (வள்ளியின் திருமணத்தை )அவர்கள் விளக்கம் கொடுக்க வில்லை
 
Nice epi. Mugilan and kuzhali made a big mistake by not telling beforehand about the previous alliance. That too mugilan and vallis relationship looks to be a serious one. He should inform.about vaĺlis current state to her brother. And whenever he sees valli he is getting disturbed and his attitude towards kuzhali changes which is not at all good for their relationship. How is he even going to explain all this to her? Eagerly waiting for the next update
 
மனம்விட்டுப் பேசலேனா, கணவன் - மனைவி உறவு சிக்கலுதானுங்க...
அதுசரி, இந்த வள்ளிக்கு எப்போங்க கலியாணமாச்சு... நானும் 6ஆம் எபியிலிருந்து திரும்ப ஒருமுறை படிச்சுப்பார்த்துட்டேன். எந்த எபில இருக்கும் பொஞ்சம் சொல்லுங்களேன்.
💯💯💯இருவருமே நினைச்சா தான் மனம் திறக்க முடியும் இல்லைனா ஒருத்தர் பேசுறது இன்னொருத்தரை சரியா போய் சேருதானு தெரியாது. வள்ளி கல்யாணம் பத்தி இனிமே தான் வரும் சிஸ். முகிலன் மேரேஜ்ல அவளுக்கும் கல்யாணம் ஆகிடுச்சுனு சின்ன ஹிண்ட் கொடுப்பான் வேந்தன். கருத்துக்கு நன்றிகள் ❤️
 
Nice epi. Mugilan and kuzhali made a big mistake by not telling beforehand about the previous alliance. That too mugilan and vallis relationship looks to be a serious one. He should inform.about vaĺlis current state to her brother. And whenever he sees valli he is getting disturbed and his attitude towards kuzhali changes which is not at all good for their relationship. How is he even going to explain all this to her? Eagerly waiting for the next update
They're more into their love than realizing the importance of transparency in their relationship, especially mugilan. As you said he had some feelings unlike malar. let's see how their love survives the practical difficulties. Thank you ❤️
 
அருமையான பதிவு 🤩🤩
வள்ளி திருமணம் முடிந்தும் கடந்து போகாமல் முகிலனிடத்தில் தேங்கி நிற்பது தவறு என்று அவளுக்கு புரியவையா 😥😥😥 இவனும் அவளை பார்த்தாலே ஜெர்க் ஆகிட்றான் 😰😰😰😰
என்ன நடக்க போகுதோ....⁉️⁉️⁉️
 
Advertisement

Advertisement

Back
Top