Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

மிளகாய் : 3

Advertisement

அருமையான பதிவு 🤩🤩
எபி ரொம்ப குட்டியா இருக்கு 😍😍😍
சங்கரும் மனைவியோடு ஊருக்கு கிளம்பிட்டா வீட்டில் செய்து வைத்த தொக்கெல்லாம் வீணாக போய்டுமே

( அதுவும் பத்து வகை தொக்கு) 😰😰😰😰
எனக்கும் அதே பீல் தான் எபி குட்டியா போடறேன்னு, நாளைல இருந்து கொஞ்சம் அதிகமா போட ட்ரை பண்றேன் ❤️, தொக்கு வீணா போகாம இருக்க உங்க அட்ரஸ் குடுங்க பார்சல் பண்ணி விடறேன் 😜அப்றம் மறக்காம உமா கைபக்குவம் எப்படினு சொல்லணும் 😄
 
அச்சோ.... சங்கர் எப்படியும் கிளம்புற அவசரத்தில் வீட்ட பூட்டாமல் போய்ருப்பாரு 😒😒😒 நமக்கு உள்ள நுழையறது ஈசி என்று நினைச்சனே 🙄🙄🙄
அப்ப தொக்கு போச்சா 😱😱😱😱

@Narmadha mf நமக்கில்ல நமக்கில்ல தொக்கு நமக்கில்ல ☹️☹️☹️😨😨😨😨
ஹிட்லர் புருஷனுக்காக செஞ்சது அதனால் உப்பு காரம் எல்லாம் ஏடாகூடமாக இருக்கும் 🤩🤩🤩🤩🤩🤩🤩 பரவாயில்லைன்னா சாப்பிட போங்க 😉😉😉😉😉😉😉😉
 
ஒரு வேளை அவனும் ஊருக்கு போனால் ஒரே நாளில் திருப்பி கூட்டிட்டு வந்திடலாம் என்று தான் திட்டம் வச்சிருப்பான் 🤗🤗🤗🤗🤗🤗🤗🤗🤗 அதனால் தொக்கு வேஸ்ட் ஆகாது 🤭 🤭 🤗
ஹாஹா 😂😂
 
அச்சோ.... சங்கர் எப்படியும் கிளம்புற அவசரத்தில் வீட்ட பூட்டாமல் போய்ருப்பாரு 😒😒😒 நமக்கு உள்ள நுழையறது ஈசி என்று நினைச்சனே 🙄🙄🙄
அப்ப தொக்கு போச்சா 😱😱😱😱

@Narmadha mf நமக்கில்ல நமக்கில்ல தொக்கு நமக்கில்ல ☹️☹️☹️😨😨😨😨
🤣🤣ஹாஹாஹா
 
ஹிட்லர் புருஷனுக்காக செஞ்சது அதனால் உப்பு காரம் எல்லாம் ஏடாகூடமாக இருக்கும் 🤩🤩🤩🤩🤩🤩🤩 பரவாயில்லைன்னா சாப்பிட போங்க 😉😉😉😉😉😉😉😉

ஹிட்லர் புருஷனுக்காக செஞ்சது அதனால் உப்பு காரம் எல்லாம் ஏடாகூடமாக இருக்கும் 🤩🤩🤩🤩🤩🤩🤩 பரவாயில்லைன்னா சாப்பிட போங்க 😉😉😉😉😉😉😉😉
ஒரு வேளை நீங்க சொல்ற மாதிரி இருக்குமோ 🤣 ஆனா நம்ம உமா தங்கப்புள்ள ஆச்சே ❤️
 
அந்த தங்கபுள்ள தான் புருஷன் பேச்சை கேட்காமல் ஊருக்கு கிளம்பி போகுது 😜 🤫 😜 🤫 😜 🤫 😜 🤫 😜
 
என்ன தான் தங்கப்புள்ளயா இருந்தாலும் தங்கத்தை சும்மா சும்மா உரசி பாத்தா கோவம் வரத்தானே செய்யும் 😜
 
Top