Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

மிஸஸ் மிஸ்ஸிங்-02

Advertisement

அடுத்த அத்தியாயம் போஸ்ட் பணியாச்சு, ஒருநாள் விட்டு ஒருநாள் போஸ்ட் பண்ணலாம் இருக்கேன்.
படிச்சுட்டு என்ன நினைக்குறிங்கன்னு கண்டிப்பா சொல்லுங்க 😊

மிஸஸ் மிஸ்ஸிங் 02
 
ஹரிதாஸ் தான் நம்ம நாராயணன் யா..நான் வைஷு ரஹான் லக்ஷ்மி னு நினைச்சா நீ மனோ வை கை காட்டிடீங்க
 
யாரும்மா நீ? அண்ட சராசரனை ஆலிலையில் இன்பமாய் ஈகையுடன் உறங்கியவனை ஊரார் எண்ணத்தில் ஏற்றமாய் ஐயம் திரிபுற ஒன்றியனை ஓங்கி உலகளந்தவனை ஹீரோவாக்கி ஆட்டம் காண்பிக்கிறாய்... கற்பனை, கதை நடை அருமை... பூ போன்ற பாதையில் முள் போல் ஒரு நெருடல் .... ஒளவை வருத்தப்படும் அளவு ல, ள,ர, ற எழுத்து பிழை நிறைய இடங்களில்.. தயவு செய்து சரி செய்யவும்... தப்பான வார்த்தைகளை 10 முறை imposition எழுதி submit செய்யவும்...அஃதே...
 
Top