சட்டென்று தள்ளி நிற்கிறாய்.....
அலைவரிசையில் ....
குரல் இறுக்கத்தில்....
என்னவென்று....உன்னை கண்டறிய....
முழுதாய் சுழலாய்....சுற்றி கொண்டிருக்கிறேன்...
விடுபடும்வழி தேடி...
அலைவரிசையில் ....
குரல் இறுக்கத்தில்....
என்னவென்று....உன்னை கண்டறிய....
முழுதாய் சுழலாய்....சுற்றி கொண்டிருக்கிறேன்...
விடுபடும்வழி தேடி...