Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

மீள்வேனோ மூழ்கிடுவேனோ 13

Advertisement

போங்கடா, நீங்களும் உங்க நியாயமும்.

இந்த பிள்ள பாவம் மனச தளர விடக் கூடாது. இந்த மாதிரி நடந்தா எப்படி ரியாக்ட் பண்ணனும் தெரியல.
 
:love: :love: :love:

டேய் ரொம்ப பேசுற நீ......
உங்க குடும்பம் ரொம்ப ஒழுங்காடா???
எல்லாம் தெரிஞ்சு கட்டிக்கிட்டு வந்து இப்படி தான் நடுவீட்டுல வச்சி பேசுவாங்களா???
மான்சி எல்லாத்துக்கும் காரணமான உங்க மாமாவை பேசினா நீ விடுவியா???
அம்மா ஒழுக்கமா இல்லைனா பிள்ளை ஒழுக்கமா இருக்கணும்னு எதிர்பார்க்க கூடாதா??? இல்லை இருக்க மாட்டாங்களா???
அப்போ உங்க மாமாவை போல மாமாவோட ரெண்டாவது பொண்ணும்னு யாராச்சும் சொன்னா ஆமா னு சொல்லுவியா???

வச்சான் பாரு ஆப்பு...... இதை முதல் நாளே பண்ணியிருந்தா எல்லோருக்கும் அவளை மனுஷியா மதிக்க தோணும்.....
கார் வாங்கி அவளோட படிப்புக்கு தடை இல்லாமல் பண்ணிட்டான்......
எல்லா சுகமும் இருந்தாலும் இந்த வீட்டுல நிம்மதியா படிக்கமுடியுமா என்ன???

ஓஹோ மான்சி பிரச்சனை இப்போ அண்ணன் தம்பி பிரச்சனையில வந்து நிக்குதா......

இப்போ வனி டிரஸ் பற்றி எல்லாம் சொல்றீங்களே....... இவ்ளோ நாள் இப்படி டிரஸ் பண்ணுறப்போ உங்க கண்ணெல்லாம் அவிஞ்சிபோய்கிடந்ததா???
இந்த ஒத்தை வனியே இப்படி........ அடுத்து அந்த சனி & பத்மா வருவாங்களே...... அப்போ என்ன பேச்சோ???
நன்றி
 
விஜிமா, முத ல்ல இந்த மாதிரி ஒரு கதை எழுதுவதற்கு வாழ்த்துக்கள்!
ஏனெனில் உளவியல் சார்ந்த ஒரு கரு. மான்சி, துளசி, பத்மா, தேவகி என்று ஒவ்வொருவருடைய மன ஓட்டத்தையும் சரியாக கணித்து எழுத வேண்டிய கனமான கதைக்களம். அவரவருக்கு அவரவர் நியாயம். சூர்யா கூட அவரது செயலை நியாயப்படுத்தி தான் பேசுவார்.
மனோதத்துவ ரீதியில் குடும்ப அமைப்பு சிதையாமல் எப்படி கதை நகரும் என்று ஆவலுடன் இருக்கிறேன். சூப்பர்??????
 
அம்மாக்குகூட ஒரு கொட்டு கொடுத்துட்டானே சர்வா., ஆனாலும் அவளிடம் நீ பேசிய வார்த்தைகள் சரியா...
 
Top