Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

முகம் காட்டு முழு நிலவே 6

Advertisement

அருமையான பதிவு 😍 😍 😍 😍.
ஏன்? என்னாச்சு? முகுந்தன் பிராடு பயலா? அவளை ஏமாத்தறதுக்கு இல்லை பழிவாங்கறதுக்கு பிளான் பண்ணி கண்ணாலம் பண்ணிகிட்டானா?
 
இந்த முகுந்த் நல்லவனா கெட்டவனானு தெரில்லயே 🧐🧐🤷🏻‍♀️......
கல்யாணத்துக்கு பிறகாவது அவனப்பத்தின தகவல் வாங்கினாளா 🤔🤔🤦🏻‍♀️.....
 
முகுந்தன் வசதியானவனா இருப்பான் போலயே..... அவனோட குடும்பம் எங்க.....
இவன் பண்றதெல்லாம் பார்த்தா பழி வாங்குறதுக்காக பண்றது மாதிரி இருக்கு.......🙄🙄🙄🙄🙄
மீரா கல்யாணத்துக்கு அப்புறமும் அவனை பத்தி தெரிஞ்சுக்காமலே இருக்காளே....🤦‍♀️🤦‍♀️🤦‍♀️

இன்ட்ரெஸ்டிங் 😍😍😍😍
 
Top