Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

பிரியா மோகனின் என் மாண்புறு மன்னவா 10

Advertisement

யசோதா குட்டி சைத்தான் 🤦🤦🤦🤦🤦🤦, அறிவும் இல்லை பொறுப்பும், கனிவும் சுத்தமாக இல்லை மிக சுயநலம்😏😏😏😏.

அம்மாடி நந்தினி பேசுறதுக்கு உனக்கு இடமே இல்லையா🤦🤦🤦🤦🤦🤦🤦🤦🤦🤦🤦🤦🤦 அந்த நாத்தம் புடிச்ச செண்ட் ஃபேக்டரில நின்னு தான் பேசனுமா 🤢🤢🤢🤢🤢🤢🤢, உன்னோட கடமை உணர்ச்சியை, நன்றி உணர்ச்சியை உன்னோட ஆசிரியர் கிட்ட காட்ட போய் நிலவனை படுத்தி எடுத்துட்ட🤦🤦.

நிலவன் மாஸ் ☺️☺️☺️☺️☺️☺️
நந்தினி உனக்காக சண்டை போட்டா நீ நிலவனையே பூச்சாண்டின்னு நினைக்கிறியா😒😒😒😒😒😒😒 நீ ரொம்ப அறிவு பிள்ளை😬😬😬😬😬😬.
 
Last edited:
🤩🤩🤩எல்லோரும் படிங்கம்மா இதுக்கு பேரு தான் பெரிய எபி 🤩🤩🤩🤩🤩 அதுவும் இரண்டு நாளாக டீ அண்டாக்குள்ளே நீந்தி நீந்தி எழுதுன பெரிய எபி 🤩 🥰 🥰 🥰 🥰

நிலவன் இப்படி ரொமான்ஸ் பண்ணா பத்து வருஷம் இல்லை பல நூறு வருஷம் ஆனாலும் ஒன்னும் ஒர்க் அவுட் ஆகாது 🤭 🤭 🤭 🤭 🤭 🤭

இந்த டீச்சர் தான் இப்போ நந்தினிக்கு உதவி பண்றவங்களா 🙂🙂🙂இளா இவங்க மகன் தானா 🤔 🤔 🤔
 
Last edited:
Very big ud 😊😊😊☺️☺️☺️
ரொம்ப பெரிய அத்தியாயம் 😥😥😥 படிக்க முடியாமல் படிச்சு கண்ணு இரண்டும் வலி எடுத்துருச்சு 🤓🤓🤓🤓

நிலவா....படிக்கிற எங்களுக்கே தெரியுது யசோ வேணும்னு தான் பண்றான்னு 😠😠😠 பக்கத்தில் இருக்குற உனக்கு புரியலையா ☹️☹️☹️

நீ இவ்வளோ தத்தியாக இருந்ததனால் தான் வீட்ல இருந்த அத்தனை பேரும் உன் வாழ்க்கையோடு விளையாடி இருக்காங்க 😖😖😖😖

டிச்சரோட பையன் தான் இளங்கோ போல 😧😧😧
 
Last edited:
Top