Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

முகம் காட்டு முழு நிலவே 7

Advertisement

முகுந்த் நாடகமாடுறான் போல
இவ ரொம்ப நம்பிக்கை வச்சு இருக்கா
விரைவில் தெரியும் sis. மீரா காதலுக்கு முகுந்த தகுதியானவனா என்று.
 
இந்த முகுந்தன் நல்லவன் போலவே தோணலையே .... ஏதோ திட்டம் போட்டு பண்ணுறான் 🤔🧐🧐.....
இருக்கலாம். மீரா தான் உஷாராக இருக்க வேண்டும்.
 
முகுந்த் பெரிய ஆள் தான் போல.....

இந்த accident உண்மை தானா.... 🤔 முகுந்த் கவின் பேசி வச்சு நடிக்கிற போல இருக்கு....
மீரா கண்மூடித்தனமாக முகுந்த் மீது காதல் வைத்து இருக்கிறாள். என்ன செய்வது.
 
முகுந்த் பன்றத பார்த்தா நடிக்கிற மாதிரி இருக்கு ..........
அவன் பிளான் தான் என்ன...... 🤔🤔🤔
மீரா முகுந்த மீது எல்லையற்ற காதல் வைத்து இருக்கிறாள். அதன் விளைவு தான்.
 
Top