முண் ஜென்ம கதை களம்.பெயர் மறந்துவிட்டது.pls help

Advertisement

Vaishu2405

New member
Member
ஹீரோவும் ஹீரோயினும் ஒரு சிவன் கோவில் உள்ள ஊருக்கு செல்கிறார்கள்.அங்கே அவர்கள் 2000 ஆண்டு முன் செல்ல வாய்ப்பு கிடைக்கிறது.அந்த கணவர்தான் இப்போது அவர்கள் பார்க்க வந்த சிவன் கோவில் வடிவமைத்தான் என்று அறிகிறார்கள்.. அவர்களே பல உலகங்களில் பல வாழ்க்கை முறையில் வாழ்கிறது பார்க்கிறார்கள்.ஒரு சமயத்தில் மனைவி வேறு ஒரு கால நேரத்திற்கு அன்று விடுகிறாள்.கணவன் எவ்வாறு மீட்டு விடுகிறான்.ரொம்ப அருமையான கதை.pls help me find
 

Advertisement

Advertisement

Back
Top