முதலும் முடிவும் நீயென! 10

Advertisement

நைஸ் எபிசோட் 😨😨😨
விஜி செய்த இந்த கிறுக்கு தனத்துக்கு பின்னாலும் அனன்யா அவளிடம் சகஜமாக இருப்பது ஆச்சர்யமா இருக்கு 😮😮😮 அதுவும் அவளோட அம்மாவின் இழப்பு வேறு நடந்திருக்கு ☹️☹️☹️
 
Last edited:
Emotional episode.

இந்த பொண்ணு படிச்சு வாங்கின MBBS degree- ஐ கிழிச்சு போட்டுறலாம்ங்கிற அளவுக்கு கோவம் வருது விஜி மேல.
அறிவே இல்லை இவளுக்கு. தனியாக night அர்ஜுன் கிட்ட பேசியிருக்க வேண்டியது தானே. இவ sympathy- யில தீயை வெச்சு தான் கொளுத்தணும்.

ஆனா ஒன்னு, இந்த கிறுக்காக sweet சாப்பிடறதை விட்டதெல்லாம் too much டா அர்ஜுன் .
அர்ஜுன் எப்படியும் கயல்விழி மரணத்தால அதுக்கு பின்ன தான் சாப்பிடலைன்னு காரணம் சொல்லுவான் தான். இருந்தாலும் அது அப்படியில்லை இப்படி தான்னு எனக்குத் தோணுது.

அடுத்த update- present tense- ல வரும் என்கிற ஆவலோட waiting.
 
விஜியை பார்க்கும் முன்பிருந்தே இனிப்பின் மீது அலாதி பிரியம் கொண்டவன் தானே அர்ஜுன் 😧😧😧 ஸோ.... அவங்க அம்மாவுக்காக தான் இருக்கும் 😥😨😨
 
அருமையான பதிவு 😍 😍 😍 😍.
என்னதான் படிச்சிருந்தாலும் சில பேரை அடையாளம் காண முடியாம போனா இப்புடி தான் கண்டகண்ட கொள்ளிக்கட்டையும் எரிக்கறதுக்கு வரும். அதுல அதுங்க குளிர்காயவும் செய்யும்
 
Last edited:

Advertisement

Advertisement

Back
Top