முதலும் முடிவும் நீயென! 10

Advertisement

அருமையான பதிவு 😍 😍 😍 😍.
என்னதான் படிச்சிருந்தாலும் சில பேரை அடையாளம் காண முடியாம போனா இப்புடி தான் கண்டகண்ட கொள்ளிக்கட்டையும் எரிக்கறதுக்கு வரும். அதுல அதுங்க குளிர்காயவும் செய்யும்
Athe தான்.. அடுத்தவங்களுக்கு நல்லது பண்றதுக்கு முன்ன கொஞ்சம் யோசிக்குறது தப்பில்லல்ல...
 
கல்யாணம் முடியட்டும் அவன் வாய் முழுக்க sweet திணிக்க
சொல்லுவோம் விஜியை விட்டு.

அவன் சாப்பிட்டுட்டா அவன் இனிப்பை விட்டது விஜியால, இல்லைனா நீங்க சொல்லற மாதிரி தான் -எப்படி என் testing method? 😜
🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣இதுங்களுக்கு கல்யாணமா 😷😷😷
 
🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣இதுங்களுக்கு கல்யாணமா 😷😷😷
அவனோட பேரு ராசிக்கே அவனுக்கு கண்டிப்பாக கல்யாணம் நடக்கும். அம்மா போன வருத்தம் குறைய இது வரைக்கும் சந்தர்ப்பம் அமையலை. இனிமேல் தான் அமையும் அக்காவோட வளைகாப்புல.
எத்தனை வருத்தமிருந்தாலும் மாமாவை cab-ல அனுப்பாம airport கூட்டிட்டு வந்தான் பாருங்க. அந்த பரிகாரமே அவனோட ராசிக்கட்டத்து கோளாறை எல்லாம் சரி பண்ணிருச்சு.
அது பத்தலைனா இப்ப பிராணி வந்து propose பண்ணுவா. அப்ப மிச்சமும் சரி ஆகிடும்.

//ஜோசியர் சொல்லிட்டாரு -ஆடி போய் ஆவணி வந்தா தான் அவன் குடும்பஸ்தான் ஆவான்ன்னு 😂//
 

Advertisement

Advertisement

Back
Top