செம finishing. ஆறினதா நினைச்சுட்டு இருக்கற நினைப்பும் கோவமும் விஜி கழுத்துல 'ஹாரத்தை'-பார்த்தவுடனே மறுபடியும் வந்து ஏறிக்க போகுது அர்ஜுனோட மனசுக்குள்ளயும் மூளைக்குள்ளயும்.
அப்படி ஒன்னு நடக்குதோ இல்லையோ இன்னிக்கி கயல்விழியம்மா மறைந்த செய்தி கண்டிப்பா விஜிக்கு தெரிய வரணும்.
ஆனால் scene- ஐ பார்த்தால்
அர்ஜுன்-பிரணி உறவு பற்றிய இவளோட யூகத்தை தான் இன்னும் வலுவாக்கும் போலருக்கே.
இருக்கட்டும் அப்ப தான் எல்லாரும் சேர்ந்து பரணித்தாவை பத்தி கல்யாணத்துகாக அர்ஜுன் கிட்ட பேச அவனுக்கு ஒரு 'மூச்சு முட்டற'- situation உருவாகும்.
இந்த பிராணி அவளை வர விடாம செஞ்சது, கயல் மறைவை விஜிகிட்ட மறைச்சது இதுக்கெல்லாம் அவளுக்கு நல்லா பெருசா return-gift கிடைக்கணும்.
இப்பவே இவ அர்ஜுன் அனன்யாக்கு செய்யறதுக்கு கணக்கு பார்க்கறா. இவளெல்லாம் மருமகளா வந்தா விளங்கிடும் என்ற தொலைநோக்கு பார்வை அனன்யாவுக்கும் அவங்கம்மாவுக்கும் இருந்துருக்கும் போல.