சூப்பர்
போய்
எரியட்டும்Nice ud
விஜிக்கு பல்ப் எரிய தொடங்கிடுச்சு போலவே![]()
புரிய வைப்போம்Intha vijikku iniyaachun puriyuma pranitha pathi...?
நன்றிஅழகு
Super epi sis..Emma viji ippovaachum think panriye.. doctor moolaiya usepannumma.
அதெல்லாம் இனி பிள்ளைங்க சூதனமா இருக்கும்Finally, விஜிக்கு கயல்விழி அம்மாவோட மறைவு செய்தி தெரிய வேண்டிய விதத்தில் சரியா அனன்யா மூலமாவே தெரிஞ்சுருச்சு. அந்த moment அங்க அர்ஜுனும் இருந்தது தான் இன்னும் நிம்மதி.
ஏம்மா விஜி, உனக்கு ப்ரணி பத்தி இப்ப bulb எரிஞ்சுதுக்கு சந்தோஷப்படறதா இல்லை அதைப் பத்தி அவ கிட்டயே கேட்டு அதுக்கு அவ சொல்லப்போற நொண்டி சாக்கையெல்லாம் மறுபடியும் அப்படியே நம்பப்போறியோன்னு நினைச்சு பயப்படறதா?
இந்த அர்ஜுன் வேற, போய் அவனும் தன் துக்கத்தையெல்லாம் அதே dust-bin-ல தான் கொட்டுவான். Dust-bin என்ன செய்யப்போகுதோ?
தீபக் தான் சீக்கிரமே அதைத்(அவளை) தூக்கி எங்கையாச்சு கடலில விட்டு எரிஞ்சுட்டு வரணும்.
Thank uNice![]()
அப்போ அர்ஜுன்க்கு தானே முதல்ல ப்ரணியை தெரியணும்????அருமையான பதிவு![]()
![]()
![]()
![]()
.
ஸ்ஸ்ப்ப்பா டா ஒரு வழியா சொல்லிட்டாங்க.
இதனால நம்மாளு க்கு லைட்டா பிரானி மேல டவுட்டு கிளம்புது.
இத்தனை பிரச்சினைக்கும் காரணம் இந்த அர்ஜூனோட வாய் தான்.
யாருகிட்ட எதை செல்லனும் எப்ப எப்புடி சொல்லனும் ன்னு தெரியாம ஒரு கூனி கிட்ட சொல்லி அவ குறுக்கொழவு ஓட்டிட்டா.
ஹாப்பி வுமேன்ஸ் டே பாSuperipovathu viji ku puthi varattum nalla
happy women's day♀
sister
தேங்க் யூNice