முதலும் முடிவும் நீயென! 16

Advertisement

Wow!
நல்ல காலம் விஜி செஞ்ச phone call-ஐ ப்ரணி attend பண்ணலை.
அதை விட நல்லது அர்ஜுனை நேர்ல அவன் வீட்டுக்கே பார்க்க வந்தது.

தீபக் நல்லா strong dose கொடுத்ததுலயும் , ப்ராணியோட கோர்த்துவிட பார்த்ததும் தான் நல்லா வேலை செஞ்சுருக்கு. இல்லைன்னா இவன் விஜிகிட்ட அப்படியே சமாளிச்சு பேசி அனுப்பியிருந்தாலும் அனுப்பியிருப்பான்.

அவளும் அதே வேலையை செய்ய சொன்னவுடனே கோவம் சும்மா peak-க்கு போக.... ஒருவழியா உண்மை வெளிய வர ஆரம்பிச்சுருச்சு.

ஆனாலும் திக்கித் திணறி விஜி தொடங்க நீங்க தொடரும் போட இதெல்லாம் அநியாயம் இல்லையா.

அவ இன்னிக்கி பேசிட்டு இன்னிக்கே வீட்டுக்கு போய்டுவா அதனால நீங்களும் அவ பேச வந்ததையும் அதுக்கு இவனோட
reaction-ஐயும் இன்னிக்கே போட்டுடுவீங்களாம்.

உண்மை தெரிஞ்ச ப்ரணி மூஞ்சியை பார்க்கணுமே. கிராதகி என்னென்ன 'நீலாம்பரி' வேலையெல்லாம் செய்யப்போறாளோ தெரியலியே.

//முக்கியமான இடத்துல விஜி பேருக்கு பதிலா 'ப்ரணித்தா'-ன்னு இருக்குப்பா. குழப்பம் வரலை தான் ஆனாலும் அவ பேர அங்க பார்க்கறது, ஏதோ ஒரு இனிமையான பாட்டு கேட்டுட்டு இருக்கறப்ப நடுவுல record தேய்ஞ்சு போனா ஒரு sound வந்து இம்சை பண்ணுமே அப்படி இருக்கு //
பேசி முடிச்சு ப்ரணிக்கு நல்ல செய்தி சொல்ல நினைச்சிருப்பாளோ viji😷🤣🤣🤣🤣

நாளைக்கு ஈவ்னிங் டான் 'னு விஜியை அனுப்பி விட்டுடறேன் பா 😜😜😜😜

Thank pa மாத்திட்டேன் 😊😊😊
 
அருமையான பதிவு 🤩🤩🤩
அர்ஜுன்.....அவ பேச வந்ததை பேச தான் விடேன் டா 😥😥😥
பழசை பேசி என்ன ஆக போகுதுன்னு உனக்கு 😧😧😧

ஆனால் விஜி ஏன் உன்னை வேண்டாம்னு சொன்னா.... அதுக்கான காரணத்தை சொல்ல அவளுக்கு கடமை இருக்கு இல்லையா 😕😕😕
கண்டிப்பா அவளுக்கு இருக்கு. அதை கேட்க அவனுக்கு தைரியம் இல்லை னு நினைக்கிறான்.
 
இந்த விஜி இவ்ளோ அப்புராணியா பரணிய நம்பக்கூடாது.
பரணிக்காக தான் நிச்சயத்தை நிறுத்தினேன்னு சொல்லுமா.
எங்களுக்கு தான் டென்சனாகுது
ரெண்டுமே ப்ரணியை பாவம்னு நினைக்குறாங்க பா 🤦🏻‍♀️🤦🏻‍♀️🤦🏻‍♀️
 
பேசி முடிச்சு ப்ரணிக்கு நல்ல செய்தி சொல்ல நினைச்சிருப்பாளோ viji😷🤣🤣🤣🤣

நாளைக்கு ஈவ்னிங் டான் 'னு விஜியை அனுப்பி விட்டுடறேன் பா 😜😜😜😜

Thank pa மாத்திட்டேன் 😊😊😊
நான் அர்ஜுன்-விஜிக்கு ப்ரணி மட்டும் தான் வில்லின்னு நினச்சேன்.

அது இருக்கட்டும், நாளை வரை அர்ஜுன் வீட்டுல விஜி இருப்பான்னா இப்படி ஏதாவது கொஞ்சம் romance-க்கு கீழ முக திருப்பலுக்கு மேலன்னு எதிர்பார்க்கலாமா
 

Advertisement

Advertisement

Back
Top