அர்ஜுனுக்கு மட்டும் எரிஞ்சு என்ன பிரயோஜனம்? விஜி இன்னும்அருமையான பதிவு![]()
![]()
![]()
![]()
.
அடேங்கப்பா இப்பதான் அர்ஜூனுக்கு பல்பு பிரைட் டா எரியுது.
பிரானி திட்டங்கள் பிசுபிசுத்து போச்சு.
ஆமா இவன் துப்பறிஞ்ச வரைக்கும் சரி எப்பதான் ஓப்பன் பண்ணுவானாம் மனசை விஜி கிட்ட![]()
அதென்னவோ உண்மை தான் மச்சீ.அர்ஜுனுக்கு மட்டும் எரிஞ்சு என்ன பிரயோஜனம்? விஜி இன்னும்
betromax-விளக்காவே இருக்காளே.
அந்த மக்கு கொஞ்சம் விட்டா இவனை பிராணிக்கு தாரை வார்த்து கொடுத்துட்டு தான் மறு வேலை பார்ப்பேன்ங்கிற மாதிரியே பேசறா. அதனால முதல் வேலையா அவ மூளையை fumigate பண்ணணுமே. அதை செஞ்ச பின்ன தானே காதலை சொல்ல முடியும்.
அதைத் தான் செஞ்சுட்டு இருக்கான்.
அவனைப் பார்த்ததுக்கே ப்ரணிக்கு பயம் வந்துருச்சு. அவன் பேசின பின்ன தான் தெரியும், சூழ்ச்சிக்காரியோட அடுத்த முயற்சி என்னன்னு.
Welcm pa
நன்றிஅழகு
Thank u sisSuper sis
Sweet ஆஹ்??? சாப்பிடணுமாஹப்பா! இப்பதான் நிம்மதியா இருக்கு.
பரவாயில்லை, அர்ஜுன் உண்மை தெரிஞ்ச பின்ன sharp and smart-டா வேலை செய்யறான். இதே speed-ஐ விஜிகிட்ட காமிச்சா தான் அந்த கொடை வள்ளலுக்கு கொஞ்சமாச்சும் இவனோட மனசு புரியும்..
தீபக்கிட்ட இதை யாராச்சும் உடனே சொல்லணுமே.
அர்ஜுன், உனக்கு arranged marriage யோகமில்லை போல. நீயே உன் முயற்சியில love marriage பண்ணிக்கிட்டா தான் உண்டு. அதனால அக்காகிட்ட சொல்லறேன் மாமாகிட்ட சொல்லறேன்னு நிக்காம, (தெய்வமான) உங்கம்மாவோட ஆசியோட பழக ஆரம்பி விஜிகூட.
எதுக்கும் எந்த ஒரு நல்ல விஷயத்தையும் sweet-டோட ஆரம்பிக்கறது நல்லதுன்னு Ad-சாஸ்திரம் சொல்லுது. அதனால ஒரு sweet எடுத்து சாப்பிடுட்டு, Start பண்ணு உன் காதல் journey- ஐ.
![]()