முதலும் முடிவும் நீயென! 18

Advertisement

அருமையான பதிவு 😍 😍 😍 😍.
யப்பா கோல்மால் பண்ணுனதை வுடைச்சிவுட்டுட்டா பிரானி.
டேய் அர்ஜூ உனக்கு இது தேவைதான் டா.
என்றாளை மட்டுமில்லை உன்னையும் தான் பிரானி யூஸ் பண்ணிகிட்டா.
அடேங்கப்பா முடியலைடா சாமி 🤦‍♀️ 🤦‍♀️ 🤦‍♀️ 🤦‍♀️ 🤦‍♀️ 🫤 🫤 🫤 🫤 🫤 என்றாளு என்னத்தை வெளிநாட்டுல டாக்டருக்கு படிச்சு வேலை செஞ்சாளோ? தத்திய வுட மோசம் 😤😤😤😤
ஆமால்ல அவனையுமே யூஸ் பண்ணிக்கிட்டா 😷 தத்திக்கு இனியாவது தெளியட்டும் 😊
 
ஆமால்ல அவனையுமே யூஸ் பண்ணிக்கிட்டா 😷 தத்திக்கு இனியாவது தெளியட்டும் 😊
இப்ப இங்க அர்ஜுனை தானே
'தத்தி'-ன்னு குறிப்பிட்டு இருக்கீங்க 😄
 

Advertisement

Advertisement

Back
Top