இருக்கலாம் sisநல்லவர்களாக இருப்பது சரி என்றாலும்,, அது வெளியே தெரிய கூடாது,,,எல்லாருக்கும் தெரிகிறது பிரணிதாவிடம் ஏதோ சரியில்லை என்று ,,, விஜிக்கும் அர்ஜுனுக்கும் வருடங்களாக தெரியவில்லை,,,,காரணம் ,, நாம் நல்லவர்கள்,,,நமக்கு கெடுதல் நடக்காது என்ற மிதப்பு,,,,